கருவேல முட்கள்
ஆசிரிய உலக உருண்டையில்
அவலட்சணமான கறை
பனைமரத்துப்பட்டி
கணிதஆசிரியர்.
பிரபஞ்சத்தின் வேர்கள் நட்பாய்
விரிந்திருக்க
நெஞ்சில் ஆசிரிய கருவேல முட்கள்.
உறவுகளை உதாசீனப்படுத்தி
உன்னதமான தொப்புள்கொடி
உறவை தவிக்க விட்டு
நீ செல்லும்
வான்வெளியில்
பன்னீர் புஷ்பங்களாய்
நான் மணம் வீச
இறைவனே
எனக்கு வரமருள்வாய்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
