மின்னல்

அவள்
பரிதி முன் மறையும்
பனித்துளியாய்
மறைந்துப் போனாலும்
சில நொடிகள்
சிந்திய புன்னகையில்
பூமியெங்கும்
வெளிச்சம் வீசுகிறாள்......
அவள்
பரிதி முன் மறையும்
பனித்துளியாய்
மறைந்துப் போனாலும்
சில நொடிகள்
சிந்திய புன்னகையில்
பூமியெங்கும்
வெளிச்சம் வீசுகிறாள்......