வாசமில்லா மலர்

வாசமில்லா மலர் .....................................................................................................

அழகான கூட்டுக்குள்
ஆயிரம் ஓநாய்கள்
வந்தாலும்

அன்போடு அரவணைக்கும்
அற்புத மலர்கள்
இவர்கள் !

ஏழ்மை நிலை என்பதால்
எண்ணற்ற கரங்களில்
கரையாக இவர்கள் !

ஒருஜான் வயிற்ருக்காக
உடலையே விற்க்கிரார்கள்
ஆம் !
ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ..

கண் இருந்தும் குருடியாய்
கை இருந்தும் முடவனாய்
அழகிருந்தும் விலை மாதாய்
காரணம் பணமில்லாததால் .................?

அன்புடன்
ராமன்மகேந்திரன்

எழுதியவர் : RAMANMAHENDIRAN (1-Jun-16, 1:07 pm)
பார்வை : 135

மேலே