நன்னாள்

காலைக் கதிரவன் கண்முன் சிவக்க
காக்கைக் கூட்டங்கள் கரைவது ஒலிக்க
இனிதாய்ப் பிறந்தது இன்னாள்
இனிதே மலர்ந்தது நன்னாள்..!

எழுதியவர் : பா.மோ.பாலாஜி (10-Jun-16, 6:57 am)
Tanglish : nannaal
பார்வை : 80

மேலே