இதயமே
![](https://eluthu.com/images/loading.gif)
அவள் சொல்லி போனாள்
வெறும் வார்த்தையாக. !
முள்ளால் என் நெஞ்சை
கிழித்து போனாள் !
இதயமே !
உன் கதறல்
அவளுக்கு கேட்கவில்லை !
உன் கண்ணீர்
அவளுக்கு தெரியவில்லை !
மொத்தத்தில்
அவளுக்கும் உன்னை
நினைக்க தெரியவில்லை !
உனக்கும் அவளை
மறக்க தெரியவில்லை !