உன் மனசுல என்ன
எல்கேஜி பையன் : என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா?
ஆசிரியை : ஆமாம்.
எல்கேஜி பையன் : அப்படியானால், என்
அம்மா அப்பாவை வரச்சொல்லி உங்கள் வீட்டில்
பேசச் சொல்லட்டுமா?
ஆசிரியை : டேய் முட்டாள்...உன் மனசுல என்ன
நினைச்சிகிட்டிருக்க?
எல்கேஜி பையன் : ஹேய்ய.... நான்
டியூசனுக்கு வர்றதைப் பற்றி சொன்னேன்...
"கிறுக்கு பயபுள்ள எப்ப பார்த்தாலும்
நம்மளயே நினைச்சிகிட்டு இருக்கா..."