மாருதி வேணும்னு கேட்டீங்க

மாப்பிள்ளை – என்ன‍ மாமா இது? தலை தீபாவளி அதுவுமா, குரங்கைப் புடிச்சிக்கிட்டு வர்ரீங்களே . . .
மாமனார் – நீங்க நானே மாப்பிளே தலைதீபாவளிக்கு மாருதி வேணும்னு கேட்டீங்க!
மாப்பிள்ளை – …!? …!? …!? …!?

எழுதியவர் : படித்ததில் பிடிப்பு (23-Jun-16, 9:42 pm)
பார்வை : 138

மேலே