இடம் மாறிய நிலவு

காதலி
காத்திருக்கச் சொன்னாலென்று
நானும் காத்திருந்தேன்!

முதலில் மணிக்கணக்காய்...
அதன் பின் வாரக்கணக்காய்...
நாளடைவில் -அவை வருடக் கணக்காய்...

காதலில்...
காதலிக்காக
காத்திருப்பதென்னவோ
சுகம்தான்!
அவள் வரும்வரையில்...

என்னவளும் வந்தாள்
அவள் கணவன் குழைந்தையோடு...
அந்தக் காட்சியை காணதிருந்திருந்தால்
அவளை நான் மறந்திருந்தால்
நானும் வாழ்ந்திருப்பேன்
இன்னொருத்தியோடு...!

எழுதியவர் : கிச்சாபாரதி (27-Jun-16, 8:33 pm)
Tanglish : idam maariya nilavu
பார்வை : 57

மேலே