தேவதைகள் வரும் நேரம்

மாலை நேரம்
தேவதைகள் வரும் நேரம்
கால்கள் தரையில் நில்லாது
காற்றில் பறக்கும்
இரு சக்கரம்
மோதி மண்டை உடைத்தாலும்
காதல் வரவே
சாலையோடு போராடும் காலம்
தேவதைகள் தெரு சாலைகளில்
மட்டும் வருவதில்லை
வீட்டிலும் தான்
அந்த தேவதைகள்
உன் வரவை
நோக்கும் எந்நேரமும் ...!!

எழுதியவர் : அருண்வாலி (2-Jul-16, 8:23 pm)
பார்வை : 77

மேலே