Annai

அன்னை


அன்று
பத்து மாதம்
கருவறையில்
முத்தை காத்தவள்...

இன்று
விலை கொடுத்து
விற்கப் பட்டாள்

முதியோர் இல்லத்தில் ...

எழுதியவர் : kavinilavan (15-Jul-10, 10:29 am)
பார்வை : 758

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே