மரபுக்கவிதை போலொரு புதுக்கவிதை - 1

மாமலை மரங்க ளெல்லாம் காற்றிலாடி
மேகமதை வித்தை காட்டி குளிர்வித்து
மோகமதை மனதில் விதைப்பது போல்
மாரியது பெய்திடுதே பார்
,
மாமலை மரங்க ளெல்லாம் காற்றிலாடி
மேகமதை வித்தை காட்டி குளிர்வித்து
மோகமதை மனதில் விதைப்பது போல்
மாரியது பெய்திடுதே பார்
,