மெழுகுவத்தி
மெழுகு வத்தி தன்னை மெல்ல மெல்ல
அழித்துக்கொண்டு ஒளி பரப்பும்
முடிவில் காணாமலே போகும்
எப்படி தன்னையே தந்து
தம் மக்களை வாழவைக்கும்
தாயாம் அந்த தனிப்பெரும்
தன்னிகரில்லா தெய்வம் போல்
--------------------------------------------