அழகு பதுமை

குடைபிடித்து
பாதுகாப்பதேன்?
தினம் - உன்னழகை...!

உன்னெழிலை நான் இரசித்து...
இளம் தூரிகையை
என் கையில் எடுத்து
செந்தமிழ் காவிதை புனைந்து
பெண்ணாய் ஓவியம் தீட்டத்தானே...!

எழுதியவர் : கிச்சாபாரதி (18-Aug-16, 10:21 pm)
Tanglish : alagu pathumai
பார்வை : 694

மேலே