என் உயிரே

ஆயிரம் காரணம் உண்டு
நான் உன்னை விட்டுச் செல்ல
இருந்தும் ஒரே ஒரு காரணம் மட்டுமே
சொல்வேன்-நான் உன்னோடு வாழ


நீ என் உடல் அல்ல உயிர் ...................

எழுதியவர் : நாகேஸ்வரி பிரபு குமார் (25-Aug-16, 10:23 pm)
Tanglish : en uyire
பார்வை : 91

மேலே