சமாதியாக்குகிறது

நீ .....
அமைதியாக இருந்து ...
எனக்கு சமாதி கட்டுகிறாய் ....
நான் .......
சமாதியாக இருந்தே ....
அமைதி குலைகிறேன்.....
உன் ....
நினைவுகளே என்னை .....
சமாதியாக்குகிறது ......!!!

+
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (29-Aug-16, 5:51 am)
பார்வை : 87

மேலே