அவள் பார்வை

கங்கை நதி நீரெல்லாம் கூட வற்றிவிடலாம்

என் காதல் தாகம் தீராது

தீர்ந்திடும் அந்த தீரா தாகம்

அவள் தரும் அந்த தீர்க்க பார்வை ஒன்றாலேயே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (3-Sep-16, 3:06 pm)
Tanglish : aval parvai
பார்வை : 116

மேலே