சந்தை
புத்தகசந்தைக்குப் போனேன் புத்தகம் வாங்க,
கடைக்காரரிடம் புத்தகத் தலைப்பைக் கேட்டால்
தெரியவில்லை,கணக்குத் தெரியவில்லை
பில் மட்டும் போடுகிறார்.
மீன்சந்தை,உழவர்சந்தை போன்றவற்றிற்குத்தான்
மீனைப் பற்றியும்,காய்கறியைப் பற்றியும்
தெரிய வேண்டும்,புத்தகச் சந்தையில்
புத்தகத்தின் விலை மட்டும் தெரிந்தால் போதும் போலும்...