உன் பெயரன்றி

என்
பெயருக்கு முன்
பட்டம் தேவையில்லை,
என்
பெயருக்கு பின்
படிப்பு தேவையில்லை,
என்
பெயருடன்
உன்
பெயர் மட்டும் போதுமென் சபியே.
உன்னைவிட சிறந்த பட்டம்
நான் பெறப்போவதில்லை,
உன்னைவிட சிறந்த படிப்பை
நான் படிக்கப்போவதில்லை.

எழுதியவர் : சுரேசபி (7-Sep-16, 12:49 am)
பார்வை : 103

மேலே