மொட்டை மாடி முழுநிலவு

இரசிக்க யாருமில்லை என்று
மேகப் போர்வைக்குள்
முகத்தை மூடிக் கொண்டது.
' மொட்டை மாடி முழுநிலவு '

எழுதியவர் : தங்கமணிகண்டன் (10-Sep-16, 2:59 pm)
பார்வை : 212

மேலே