நிழல்

பின் தொடர்ந்து
தரையில் விழுந்து
உணர்த்தியது
என் முன்னே
இருப்பது ஒளி
என்று

எழுதியவர் : liyan (10-Sep-16, 5:59 pm)
Tanglish : nizhal
பார்வை : 82

மேலே