இடைவேளை

விவாத மேடைகளுக்கு எதற்கு இடையிடையே விளம்பர இடைவேளை..?
ஒருவேளை -
கத்திகத்தி களோபரம் செய்பவர்கள் சற்றுநேரம் இளைப்பாறிக் கொள்ளவா?

எழுதியவர் : சாய்மாறன் (2-Oct-16, 7:17 am)
சேர்த்தது : மாறன்மணிமாறன்
Tanglish : edaivelai
பார்வை : 41

மேலே