பல விகற்ப இன்னிசை வெண்பா நெஞ்சக் குமிழழகில் கண்பதித்த ஓர்நண்பர்
பல விகற்ப இன்னிசை வெண்பா ..
நெஞ்சக் குமிழழகில் கண்பதித்த ஓர்நண்பர்
கொஞ்சும் தமிழில் குறளொன்றின் உண்மை
பொருள்விளக்கம் ஈந்திங்கு நம்முன்னில் வள்ளுவனின்
வான்சிறப்பை மெய்பித்தார் இன்று
08-10-2016