காதலே நீ அன்புருவச்சிவம் மகாசக்தி
![](https://eluthu.com/images/loading.gif)
வான் விவாகம் முறித்து ,
பூமிக்கு குடியேற வழி மறித்து,
என் தேகத்தை கட்டியணைத்த,
மழையின் சில துளிகள் மட்டும் ,
கண்ணீர்ச் சுவையை உமிழ ,
புரிந்து கொண்டேன் கடவுளும் தோற்றுவிட்ட்டான்...... இந்த காதலிடம் என்று !!
காதலே !
நீ கோவிலே வைத்துக்கொள்ளாத ஒரு அன்புருவச்சிவம் !! மகாசக்தி!!