ஹைக்கூ --- அடுக்குமாடி குடியிருப்பு

ஒரே கூட்டில்
ஆயிரம் பறவைகள் வித விதமாக
அடுக்குமாடி குடியிருப்பு...

எழுதியவர் : selvamuthu.M (15-Oct-16, 3:33 pm)
பார்வை : 342

மேலே