உருகுதே
உதிக்கும் சூரியனை கண்ண்டபிறகே
பனி உருகிச்செல்லும் - ஆனால்
நிலவை கண்டவுடனே இங்கே
உருகிச்சென்றுவிடுகிறது
நான் கண்டது என்னவளை அல்லவா...?
உருகியவனை அங்கேயே விட்டு விடாமல்
உயிரோடு கட்டி இழுத்துச் செல்கிறாள்
தண்டிக்க...
தண்டனை அவள் இயதாமாக இருந்தால் - நான்
மழிழ்ச்சியை பெற்றவன்
இல்லையேல் பெரும் வீழ்ச்சியை பெற்றவன்..