காயம்

கல்லாலடித்தான் நாயை,
காயப்பட்டது-
மனது...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (18-Nov-16, 7:18 pm)
பார்வை : 113

மேலே