பூவின் அழகில்

பூவின் அழகில்
மனிதன் மயங்குகிறான் ....
பூவின் தேனில் ....
வண்டு மயக்குகிறது ......
பூவின் தொழிற்பாடு .....
மயக்குவது ........!!!

&
கவி நாட்டியரசர் , கவிப்புயல்
கே இனியவன் -யாழ்ப்பாணம்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (19-Nov-16, 10:58 am)
Tanglish : poovin alakil
பார்வை : 82

மேலே