நட்பு
இதோ
என் அருகே
முகநூலில் விரலைச்
சுழற்றிக் கொண்டு இருக்கும்
இந்த இளைஞன்
என் முகநூல்
நண்பனாகக்கூட இருக்கலாம்.
ஆனாலும்
முகம் பார்த்துப் பேசாமல்
முகநூலில்
புதைந்து கிடப்போம்.
இதோ
என் அருகே
முகநூலில் விரலைச்
சுழற்றிக் கொண்டு இருக்கும்
இந்த இளைஞன்
என் முகநூல்
நண்பனாகக்கூட இருக்கலாம்.
ஆனாலும்
முகம் பார்த்துப் பேசாமல்
முகநூலில்
புதைந்து கிடப்போம்.