பட்டாலும்

அடிபட்டது கொட்டு,
அடுத்தவர்க்கு அது-
மங்கல மேளம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (27-Nov-16, 6:34 pm)
பார்வை : 78

மேலே