பார்த்துப் பார்த்து காத்திருந்தேன்

உன்னை தேடி தேடி கால்கள் ஓய்ந்து விட்டன

உன்னை எதிர் பார்த்துப் பார்த்து கண்கள் கலங்கி நிற்கின்றன

வாயினுள் வார்த்தைகள் இல்லை


போகும் வழியெல்லாம் பார்வை பல புறம் சுற்றி திரிந்தன


காணும் முகம் யாவும் உன் முகம் உதித்தன

நானோ உடைந்து போய் நடக்கிறேன்

அதில் நிஜபாக நீ இல்லாத வேதனை போதும் .


படைப்பு
Ravisrm

எழுதியவர் : ரவி . சு (17-Dec-16, 11:44 pm)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 576

மேலே