வெற்றியின் பாலம்

வாழ்க்கையில் பல தோல்விகளை
கண்டவராக இருந்தால் உங்களை
நினைத்து பெருமை பட்டு கொள்ளுங்கள்
ஏன்? என்றால்!
வெற்றி வழி செல்லும் பாலம்
தோல்விகளே!

இப்படிக்கு:கு.ரமேஷ்

எழுதியவர் : கு.ரமேஷ் (19-Dec-16, 3:28 pm)
Tanglish : Vettriyin paalam
பார்வை : 1029

மேலே