தாய்

வலியென்ற

உணர்வு

தரும்

வேதனையை

தன்னை

சார்ந்தவர்களுக்கு

சந்தோஷமாய்

மாற்றிடும்

ரசவாதம்

அறிந்த

ஒரே ஜீவன்

பெண்..,

தாய்!
#sof_sekar

எழுதியவர் : #sof #sekar (21-Dec-16, 6:26 pm)
Tanglish : thaay
பார்வை : 845

மேலே