மூன்று முடிச்சுகளால்

இறகின் மேலே நீர்துளி போல்
என் இதயக்கூட்டில் நுழைந்தாய்...!!!

இன்று...,

என் உயிர் கயிற்றின் இழையாகினாய்
நீ இட்ட மூன்று முடிச்சுகளால்....!!!!

#சிவனிறைச்செல்வி

எழுதியவர் : சிவனிறைச்செல்வி (27-Dec-16, 7:45 pm)
சேர்த்தது : Sivaniraichelvi
பார்வை : 116

மேலே