வண்ணமும்

வண்ணம் கண்களுக்கு,
வாசனை விரல்களுக்கு-
மலர் தொடுக்கிறார்கள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (27-Dec-16, 6:48 pm)
Tanglish : vannamum
பார்வை : 72

மேலே