வாழ்க்கை என்னும் மேடைகட்டி

வாழ்க்கை என்னும்.மேடை கட்டி உன்னையதில் ஆடவிட்டேன்
ஆசையென்னும் மேடைகட்டி
நீயும் தனித்து ஆடுகின்றாய்
காசு பணம் சேர்க்க எண்ணி
கடமை தனை மறந்துவிட்டு
ஆசை என்னும் அழிவுக்குள்ளே
பாதை நீ போட்டுவிட்டாய்
மனம் போன போக்கினிலே
நீ குணம் மாறி போகையிலே
போதுமுன்றன் ஆட்டமென்று
வெறுத்து உன்னை உருட்டிடுவேன்
வேகுமந்த தீயிலிட்டு
மேனியதை எரித்திடுவேன்

எழுதியவர் : செல்வம் சௌம்யா (2-Jan-17, 11:06 am)
சேர்த்தது : செல்வம் சௌம்யா
பார்வை : 50

மேலே