பார்வை பஞ்சம்

பஞ்சத்தில் மழைக்காக காத்துக்கொண்டிருக்கும் விவசாயியை போல நானும் காத்துகொண்டிருக்கிறேன் நீ பார்க்காமல் பார்க்கும் பார்வைக்காக .....!

எழுதியவர் : பாலசுப்பிரமணி மூர்த்தி (11-Jan-17, 3:06 pm)
Tanglish : parvai pancham
பார்வை : 108

மேலே