ரசனை

ரசனையின் உச்சம்
எறும்புகள் தூக்கி சுமக்கும்
சர்க்கரையின் கனமான
பெண்மையின் மனது!!!

எழுதியவர் : மேகலா இந்திரா (11-Jan-17, 3:27 pm)
சேர்த்தது : மேகலை
Tanglish : rasanai
பார்வை : 114

மேலே