விடியல் நமக்காக
தன்னெழுச்சிப் படைதான் ஒன்று
விழித்தெழுந்தக் காரணம் அன்று
விளைந்திட்ட அறப்போர் வென்று
மீட்டெடுத்தது பண்பாட்டை நின்று
முடிந்தது முற்றிலுமாக இன்று
விடியலும் நமக்காக என்றும் ...
பழனி குமார்
தன்னெழுச்சிப் படைதான் ஒன்று
விழித்தெழுந்தக் காரணம் அன்று
விளைந்திட்ட அறப்போர் வென்று
மீட்டெடுத்தது பண்பாட்டை நின்று
முடிந்தது முற்றிலுமாக இன்று
விடியலும் நமக்காக என்றும் ...
பழனி குமார்