ஓரிதயம்

இளமையில்
கிடைக்காததுகூட
முதுமையில்
கிடைத்தது....
ஆனால் ;
கிடைக்கவேயில்லை......!!!
அன்று
அவளிடம் பறிக்கொடுத்த
"என்னிதயமும்
காதலும்"........

எழுதியவர் : மணிமாறன் (30-Jan-17, 11:23 pm)
சேர்த்தது : மணிமாறன்
பார்வை : 78

மேலே