பயம்

எனக்காக எப்போதும் அவன்
காத்து கொண்டேயிருக்கிறான்
என்னை தாக்க
பயம் என்னும் சொல்லில்

எழுதியவர் : சரவணகுமார் (6-Feb-17, 12:43 am)
சேர்த்தது : saravanakumar93
Tanglish : bayam
பார்வை : 153

மேலே