கனவு

உன்னை நான் தினமும் காண்கிறேன்!
நீ அறியாமலே!.............

என் மனம் உன்னை
என் கனவுகளுக்காய்
சேமித்து வைக்கிறது.....!

எழுதியவர் : விஜயராணி (17-Feb-17, 3:37 pm)
Tanglish : kanavu
பார்வை : 771

மேலே