நிறைந்திடும் காண் -கங்கைமணி
![](https://eluthu.com/images/loading.gif)
எண்ணத்தை அடக்கிடும் குணம்
உனக்குள்ளே உருப்பெற்ற பின்
உலகையே ஜெயித்திடும் திறன்
உண்மையில் நிறைந்திடும் காண்.
-கங்கைமணி
எண்ணத்தை அடக்கிடும் குணம்
உனக்குள்ளே உருப்பெற்ற பின்
உலகையே ஜெயித்திடும் திறன்
உண்மையில் நிறைந்திடும் காண்.
-கங்கைமணி