பூப்புனித நீராட்டு விழா

பூ உன்னை
நீராடிய
பின்னரே
அந்நீரானது
புனித
நீராய்
மாறிப்போனதோ
என்னவோ ..!!!!

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (10-Mar-17, 11:12 am)
பார்வை : 3359

மேலே