நிரந்தர நிகழ்வானால்
*****************************************
நினைத்ததை நித்தம் நினைப்பவனிடம் சொல்லிட்ட
நிம்மதியுடன் நின்றிருக்கும் அழகுமயில் இவளோ
நினைத்தும் பார்க்கிறாள் எண்ணுவதும் சரிதானோ
நிலைத்தும் நின்றிடுமா எதிர்நோக்கிடும் வாழ்வும்
நியதிதான் நிலத்தினில் கன்னியவளின் கனவுமே
நிரந்தர நிகழ்வானால் மகிழ்ச்சியன்றோ எவருக்கும் !
******************************************
பழனி குமார்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
