இப்படியும் மழை வருமோ

கார்மேகங்கள் சூழ்ந்தால் மட்டுமல்ல
புரட்சி மேகங்கள் சூழ்ந்தாலும்
மழை வரும் போலும்!

மெரினா புரட்சியில் நேற்று......

நெடுவாசல் புரட்சியில் இன்று......

எழுதியவர் : தங்கமணிகண்டன் (11-Mar-17, 9:01 pm)
சேர்த்தது : தங்கமணிகண்டன்
பார்வை : 65

மேலே