தாலியைக்கட்டு

தாஜ்மஹால் கட்ட வேண்டாம்
என் காதலனே ஊரறிய
என் கழுத்தில் தாலியைக் கட்டு!
மலையைப் புரட்ட. வேண்டாம்
என் காதலனே மனமகிழ
உன் உறவினர் சூழ
எனக்கு கெட்டி மேளம் கொட்டு!

எழுதியவர் : லட்சுமி (24-Mar-17, 8:32 pm)
சேர்த்தது : Aruvi
பார்வை : 105

மேலே