அவள் என்னவோ உண்மையாக

இருவரும் எதிர்ப்படும்போது
"உன்னைப்பற்றி எனக்குள் ஒன்றுமில்லை"
என்பதுபோலவே கடந்துசென்றோம்!
அதில் அவள் என்னவோ உண்மையாக!
நானோ எப்பொழுதும்போல் பொய்யாக!
#வாழியென்நெஞ்சு
இருவரும் எதிர்ப்படும்போது
"உன்னைப்பற்றி எனக்குள் ஒன்றுமில்லை"
என்பதுபோலவே கடந்துசென்றோம்!
அதில் அவள் என்னவோ உண்மையாக!
நானோ எப்பொழுதும்போல் பொய்யாக!
#வாழியென்நெஞ்சு