ரோஜாக்கூட்டத்தில் நீயும் ரோஜாதானே
என் கைகளை இறுகப்பற்றிக்கொண்டே இரு
ஒரு நொடியேனும், என்
பற்றிய கைகளை விட்டு விடுவாய் எனில்,
அடையாளம் கண்டு உன்னை கண்டுபிடிப்பதில்
எனக்கல்லவா அத்தனை சிரமம் !
"ரோஜாக்கூட்டத்தின் நடுவே "
என் கைகளை இறுகப்பற்றிக்கொண்டே இரு
ஒரு நொடியேனும், என்
பற்றிய கைகளை விட்டு விடுவாய் எனில்,
அடையாளம் கண்டு உன்னை கண்டுபிடிப்பதில்
எனக்கல்லவா அத்தனை சிரமம் !
"ரோஜாக்கூட்டத்தின் நடுவே "