வளைந்து கொடுத்து வாழ்

==========================
மீசை உரசா மிகச்சிறிய பொந்துள்ளும்
ஓசையற்று உள்ளிறங்கும் ஓர்பூனை – ஆசை
விளைந்திடின் அஃதெனவே வில்லாக உன்னை
வளைந்து கொடுத்துநீ வாழ்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (15-Apr-17, 9:56 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 173

மேலே