உடையாத ஞாபகம்

===================
கடையில் வாங்கி வாராததால்
அம்மா திட்டியதற்கும்
கணிதத்தில் வாங்கி வந்ததனால்
அப்பாவின் திட்டியதற்கும் இடையே
உடையாமல் பத்திரமாய் இன்னும்
ஞாபகத்தில் இருக்கிறது முட்டை.
*மெய்யன் நடராஜ் .
===================
கடையில் வாங்கி வாராததால்
அம்மா திட்டியதற்கும்
கணிதத்தில் வாங்கி வந்ததனால்
அப்பாவின் திட்டியதற்கும் இடையே
உடையாமல் பத்திரமாய் இன்னும்
ஞாபகத்தில் இருக்கிறது முட்டை.
*மெய்யன் நடராஜ் .